புதுடில்லியில் இடம்பெற்ற U.C.M.A.S சர்வதேச மட்டப் போட்டியில் மன்னார் மாணவர்களின் சாதனை

Mannar Sri Lanka Delhi India School Children
By Ashik Dec 15, 2024 09:57 PM GMT
Report

இந்தியாவின் (India) புதுடில்லியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற யூசி மாஸ் (U.C.M.A.S) சர்வதேச மட்டப் போட்டியில் இலங்கையிலிருந்து 103 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களில் மன்னார் யூசி மாஸ் கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலும் 6 மாணவர்களும் பங்குபற்றி வெற்றிக்கிண்ணங்களைப் பெற்று மன்னார் மாவட்டத்திற்கும் இலங்கைக்கும் பெருமையைச் சேர்த்துள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரருக்கு எதிரான இனவெறி கருத்தை வெளியிட்ட பெண் வர்ணனையாளர்

இந்திய கிரிக்கெட் வீரருக்கு எதிரான இனவெறி கருத்தை வெளியிட்ட பெண் வர்ணனையாளர்

வெற்றி பெற்ற மாணவர்கள் 

அந்த வகையில் மன்னார் தோட்டவெளி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை மாணவி ராஜநாயகம் ரியானா 1st runner up, ஜக்கேயு ரெறா ஜெசாறி ( டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) - 1st runner up, குணசேகரன் ஆருஷன் ( டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) - 2nd runner up, செலமியா தேசுரா வின்சன்ட் ( டிலாசால் ஆங்கிலப் பாடசாலை) - 2nd runner up, வின்சன்ட் செஸான் ஜெத்னியல் (புனித சேவியர் ஆண்கள் தேசிய பாடசாலை) - 3rd runner up, செல்வக்குமரன் மேரி எய்மீ (புனித சேவியர் பெண்கள் தேசிய பாடசாலை) - 3rd runner up ஆகிய வெற்றிக் கிண்ணங்களைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளார்கள்.

புதுடில்லியில் இடம்பெற்ற U.C.M.A.S சர்வதேச மட்டப் போட்டியில் மன்னார் மாணவர்களின் சாதனை | Mannar Students In Ucmas Competition In New Delhi

அத்துடன், வின்சன்ட் செஸான் ஜெத்னியல் என்ற மாணவன் அங்கு நடைபெற்ற யூசி மாஸ் உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட நால்வர் கொண்ட அணிக்குத் தலைமை தாங்கி இலங்கைக்கு வெண்கலப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்துள்ளார்.

இவர்கள் அனைவரும் மன்னார் யூசி மாஸ் நிறுவனத்தின் நிர்வாகி நடராஜா கேதீஸ்வரன் மற்றும் ஆசிரியர் யசோதா கேதீஸ்வரன் ஆகியோரின் வழிகாட்டலில் இச்சாதனையை படைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

உண்மை வெளிவந்ததால் முன்னாள் சபாநாயகர் எடுத்த முடிவு! மீண்டும் களத்தில் மகிந்த தரப்பு

உண்மை வெளிவந்ததால் முன்னாள் சபாநாயகர் எடுத்த முடிவு! மீண்டும் களத்தில் மகிந்த தரப்பு

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பல்சமய இல்லத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு

சுவிட்ஸர்லாந்தில் இடம்பெற்ற பல்சமய இல்லத்தின் 10ஆவது ஆண்டு நிறைவு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
GalleryGalleryGalleryGalleryGallery
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
மரண அறிவித்தல்

சாம்பல்தீவு, திருகோணமலை

28 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

01 May, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி 1ம் வட்டாரம், சிலாபம்

30 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, ஏழாலை தெற்கு, எட்டியாந்தோட்டை, கொழும்பு

30 Apr, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, London, United Kingdom

03 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

19 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரம்பன், நல்லூர், கொழும்பு

27 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Pforzheim, Germany

29 Apr, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, New Malden, United Kingdom

29 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், சாவகச்சேரி, Mississauga, Canada

30 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

28 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

30 Apr, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

19 Apr, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 6ம் வட்டாரம், Auckland, New Zealand

29 Apr, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, ஈச்சமோட்டை, வேலணை கிழக்கு

11 May, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Maldives, கொட்டாஞ்சேனை

28 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை

08 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, அச்சுவேலி, Mississauga, Canada

27 Apr, 2024
மரண அறிவித்தல்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US