மன்னாரில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கவலை

Mannar Fishing Sri Lanka Fisherman
By Ashik Sep 12, 2023 02:00 AM GMT
Report

மன்னாரில் கடற்றொழில் கிராமங்களில் ஒன்றான பள்ளிமுனை கிராம கடற்றொழிலாளர் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் சென்று கடற்றொழிலை மேற்கொள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு நாளாந்தம் முகம் கொடுத்து வருவதாக குறித்த கிராம கடற்றொழிலாளர் கவலை தெரிவித்துள்ளனர்.

பள்ளிமுனை கடற்கரையில் இருந்து கடலுக்குள் படகுகளை இழுத்துச் செல்லும் ஓடையில் தற்போது நீர் வற்றிய நிலையில் காணப்படுகிறது. இதனால் கடற்றொழிலாளர் தமது படகுகளை கடலுக்குள் இழுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர் கவலை

குறித்த ஓடை தோண்டப்பட்டு விரிவுபடுத்தப்பட்டால் மாத்திரமே கடற்றொழிலாளர் எவ்வித தடங்கலும் இன்றி தமது படகுகளையும் ஏனைய கடற்றொழில் உபகரணங்களையும் கொண்டு செல்ல முடியும் என தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கவலை | Mannar Fishermen Issue And Demand

பள்ளிமுனை கிராமத்தில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட கடற்றொழில் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கடற்றொழிலை நம்பி வாழ்ந்து வரும் அவர்கள் ஒவ்வொரு வருடமும் குறித்த பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

குறித்த ஓடை தோண்டப்பட்டு விரிவுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கூறி கடந்த காலங்களில் ஜனாதிபதி, கடற்றொழில் அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு சென்றும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை என கடற்றொழிலாளர் கவலை தெரிவித்துள்ளனர்.

மன்னாரில் பாடசாலையொன்றிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: மின்சார சபையின் அசமந்த போக்கு

மன்னாரில் பாடசாலையொன்றிற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: மின்சார சபையின் அசமந்த போக்கு


மேலும் தற்போது கடற்றொழிலாளர் பல்வேறு துன்ப துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். காலையில் இருந்து சுமார் 6 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த ஓடைக்கு நீர் வரும். அது வரை காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பாதிப்பு

தற்போதைய கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது குறித்த ஓடையில் நீர் வற்றிய நிலையில் காணப்படுவதனால் படகுகளை கடலுக்குள் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதோடு, இதனால் நீண்ட நாட்களாக கடற்றொழிலாளர் தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

மன்னாரில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கவலை | Mannar Fishermen Issue And Demand

இதனால் பள்ளி முனையில் உள்ள கடற்றொழிலாளர் குடும்பங்கள் தற்போது பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர். இதேவேளை பள்ளிமுனை கடற்றொழிலாளர் ஒவ்வொரு வருடமும் இந்த காலப்பகுதியில் சுமார் 4 மாதங்கள் கடற்றொழில் செய்ய முடியாத நிலையில் உள்ளதாக பள்ளிமுனை பங்குத்தந்தை தெரிவித்தார்.

எனவே கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உரிய தரப்பினர் குறித்த ஓடையை தோண்டி விரிவுபடுத்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

மன்னாரில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கவலை | Mannar Fishermen Issue And Demand

மன்னாரில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கவலை | Mannar Fishermen Issue And Demand

மன்னாரில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கவலை | Mannar Fishermen Issue And Demand

மன்னாரில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் கவலை | Mannar Fishermen Issue And Demand

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US