மன்னார் - பள்ளிமுனை கிராம கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம்

Mannar Northern Province of Sri Lanka Sri Lanka Fisherman
By Ashik Mar 06, 2024 12:30 PM GMT
Report

மன்னார் - பள்ளிமுனை கிராம பகுதியை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி அந்த பிரதேச கடற்றொழிலாளர்கள்  கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். 

குறித்த போராட்டமானது, இன்றைய தினம் (06.03.2024) காலை 9.30 மணியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

பள்ளிமுனை புனித லூசியா கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த போராட்டமானது, பள்ளிமுனை மீன் சந்தை கட்டிடத் தொகுதிக்கு முன் ஆரம்பமானதுடன் மன்னார் மாவட்டச் செயலகம் வரை அமைதியான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பதவி தற்காலிகமாக இடைநீக்கம்

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் பதவி தற்காலிகமாக இடைநீக்கம்

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம்

இதன் போது, போராட்டக்காரர்கள் தமது வாழ்வாதாரத்தையும் தமக்கான இடங்களை தக்கவைப்பதிலும் பல்வேறு இடையூறுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர். 


மேலும், மன்னார் சௌத்பார் கடற்றொழில் துறையில் கடற்றொழிலாளர்கள் வாழ்வாதாரம் மற்றும் கடற்றொழில் எல்லை பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டுமென கோரிக்கை முன்வைத்துள்ளனர். 

அது மாத்திரமன்றி, கடற்றொழிலாளர்கள் முந்தல் காணி எல்லை மற்றும் பாரம்பரிய வழிபாட்டு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளமை, சிறு தொழில் கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளுக்கு இடைஞ்சலாக அமைக்கப்பட்டுள்ள கரையோர கடலட்டை பண்ணை போன்றவற்றை அகற்றுதல் உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தென்னிலங்கையில் செய்தி ஆசிரியர் ஒருவர் கைது

தென்னிலங்கையில் செய்தி ஆசிரியர் ஒருவர் கைது

மகஜர் முன்வைப்பு 

அதே நேரம், குறித்த பிரச்சினைகள் தொடர்பில் ஏற்கனவே மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் ஆராயப்பட்டு துரித நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மன்னார் - பள்ளிமுனை கிராம கடற்றொழிலாளர்களால் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் | Mannar Fisher Men On Protest

எனவே, குறித்த கிராம மக்கள் முன்வைத்துள்ள பிரச்சினைகளுக்கு துரித கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய தீர்வை வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளதுடன் போராட்ட முடிவில் தமது கோரிக்கை அடங்கிய மகஜர் மன்னார் மாவட்ட உதவி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

முச்சக்கர வண்டி திருட்டு : உதவி கோரும் பொலிஸார்

முச்சக்கர வண்டி திருட்டு : உதவி கோரும் பொலிஸார்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US