மன்னாரில் பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம்
bus
Covid 19
Corona Virus
Mannar
The public
By Ashik
நீண்ட பயணத்தடைக்கு பின்னர் இன்று காலை பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் பொது மக்கள் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்து வருகின்றனர்.
அதே நேரத்தில் உள்ளூர் உற்பத்தியாளர்களும் தமது தாயாரிப்பு பொருட்களை சந்தைப்படுத்தி வருகின்றனர்.
உள்ளூர், மாவட்ட ரீதியான அரச தனியார் போக்குவரதுக்குள் உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றி போக்குவரத்து சேவைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
எனினும் மக்களின் நடமாட்டங்கள் குறைவாக காணப்படுவதுடன், அத்தியாவசிய சேவைகள் வழங்கும் நிலையங்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் தவிர்ந்த ஏனைய கடைகள் மூடப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.




Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 15 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US