மன்னார் நகரசபைக்குள் புகுந்து அரச சேவைக்கு இடையூறு விளைவித்த நபர்

Mannar Sri Lanka Police Investigation Northern Province of Sri Lanka Crime
By Ashik Jun 22, 2025 04:20 AM GMT
Report

மன்னார் நகர சபையினுள் புகுந்து நபர் ஒருவர் தகாத வார்த்தைகளில் அரச உத்தியோகஸ்தர் ஒருவருடன் முரண்பட்டதுடன் அச்சுறுத்தலும் விடுத்து சகோதர மொழி இனத்தை இழிவுபடுத்தியும் பேசியுள்ளார்.

மன்னார் நகரசபை எல்லைக்குள் இயங்கி வரும் தனியார் உற்பத்தி நிறுவனத்தின் உற்பத்தி பொருள் லேபில் தொடர்பில் காணப்பட்ட குறைபாடு தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கை ஒன்றை மன்னார் நகரசபை சுகாதார பரிசோதகர் மேற்கொண்டுள்ளார்.

இந்தநிலையில் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் மன்னார் நகரசபை அலுவலகத்தினுல் புகுந்து அநாகரிகமாக நடந்து கொண்டதுடன் குறித்த சுகாதார பரிசோதகரையும் அச்சுறுத்தும் விதமாகவும் நடந்து கொண்டுள்ளார்.

மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு அநுர அரசிலும் நீதி கிடைக்க வாய்ப்பில்லை: சபா குகதாஸ்

மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு அநுர அரசிலும் நீதி கிடைக்க வாய்ப்பில்லை: சபா குகதாஸ்

முறைப்பாடு

அதே நேரம் குறித்த சகோதர இன சுகாதார பரிசோதகரையும் அவருடைய இனத்தையும் குறித்த நபர் இழிவாக கதைத்து அநாகரிகமாக நடந்து கொண்ட நிலையில் குறித்த நபருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற் கொள்ளப்பட்டுள்ளது.


மன்னார் நகரசபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட சகோதர இனத்தை சேர்ந்த சுகாதார பரிசோதகர் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையுடன் இணைந்து அண்மைகாலமாக சுகாதார சீர்கோடுகளுடன் இயங்கி வந்த பல்வேறு உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்து வருகின்ற நிலையில் அவரை அச்சுறுத்தும் விதமாக குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நகரசபைக்குள் புகுந்து அரச சேவைக்கு இடையூறு விளைவித்த நபர் | Mannar Council Person Obstructed Public Service

போராட்டத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

போராட்டத்திற்கு சுமந்திரன் விடுத்துள்ள பகிரங்க அழைப்பு

தகவல் அறியும் உரிமை ஆணையகம் தொடர்பில் ஜனாதிபதிக்கு சென்ற கோரிக்கை

தகவல் அறியும் உரிமை ஆணையகம் தொடர்பில் ஜனாதிபதிக்கு சென்ற கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US