புனரமைப்பு செய்யப்படவுள்ள மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Theepan
மக்களின் நீண்ட கால கோரிக்கைக்கு அமைவாக யாழ். மானிப்பாய் கட்டுடை முதலியார் வீதி முழுமையாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
பிரதேசசபையின் நிதியில் இடம்பெறவுள்ள வீதிப் புனரமைப்பு பணிகளின் ஆரம்ப நிகழ்வு நேற்று (29.08.2025) காலை வட்டார மக்கள் பிரதிநிதி கலொக் கணநாதன் உஷாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
மண்ணுக்காக தன் மகளை தந்த தாய் பாக்கியம் அம்மா முதல் கல்லை நாட்டி வைத்தார்.

பிரதேச மக்கள்
நிகழ்வில் பிரதேச மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




Mr. Paalaru Velayutham Swamigal
4.9 59 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 242 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
ஐரோப்பாவுக்கு கடும் பின்னடைவு... மிகப்பெரிய திட்டமொன்றைக் கைவிட்ட ஜேர்மனியும் பிரான்சும் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US