யாழ்ப்பாணத்தில் இருந்து பயணித்த தொடருந்தில் மோதி ஆண் ஒருவர் உயிரிழப்பு
Sri Lanka Police
Anuradhapura
Colombo
Jaffna
Sri Lanka Police Investigation
By Rakesh
தொடருந்தில் மோதி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு - கோட்டை நோக்கிப் பயணித்த தொடருந்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விசாரணையில் தெரியவந்த விடயம்
அநுராதபுரம் பொலிஸ் பிரிவின் சிராவஸ்திபுர தொடருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (26.09.2025) அதிகாலை ஒரு மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் 57 வயதுடைய கண்டி பகுதியை வசிப்பிடமாக கொண்டவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை முன்னெடுப்பு
உயிரிழந்தவரின் சடலம் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 55 Reviews
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US