சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்காகி நபரொருவர் பலி
Batticaloa
Sri Lanka
Eastern Province
By Bavan
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை பகுதியில் உடன்பிறந்த சகோதரனின் கத்திக் குத்துக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த தாக்குதல் இன்று (22) காலை இடம்பெற்றுள்ளது.
உடன்பிறந்த சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடே தாக்குதலுக்கு காரணம் எனவும் தனது 43 வயதுடைய அண்ணனை கத்தியால் குத்தி தம்பி கொலை செய்ததாகவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
பொலிஸார் நடவடிக்கை
இந்நிலையில், உயிரிழந்த நபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்திய தம்பி தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்ய வாழைச்சேனை பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிக்பாஸ் 8 சீசனை முடித்த கையோடு தனது பேவரெட் போட்டியாளரை சந்தித்த முத்துக்குமரன்... யாரை தெரியுமா? Cineulagam
கோட் இயக்குநர் வெங்கட் பிரபுவின் மனைவி, மகள்களை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
14ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US