திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான இழப்பீடு வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Tissa Attanayake Harini Amarasuriya Law and Order
By Dharu Jan 22, 2025 10:42 AM GMT
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக பிரதமர் ஹரிணி அமரசூரிய தாக்கல் செய்த வழக்கு தொடர்பான, பிரதிவாதியின் அறிக்கையை  ஜூன் 03 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மாவட்ட நீதிபதி மகேஷா டி சில்வா தலைமையில் நேற்று (21) நடைபெற்ற விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கில் 100 மில்லியன் இழப்பீட்டு திஸ்ஸ அத்தநாயக்கவிடம் கோரப்பட்டுள்ளது.

யாழில் பொலிஸாரால் இரு பெண்கள் கைது

யாழில் பொலிஸாரால் இரு பெண்கள் கைது

இந்நிலையில், பிரதிவாதி தரப்பில் முன்னிலையான சட்டத்தரணி, வழக்கில் முன் விசாரணை மனுவை தாக்கல் செய்த நிலையில், பதில் மனுவை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் கோரியுள்ளார்.

அதன்படி, ஜூன் 03 ஆம் திகதி பதில் மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

வழக்கின் பின்னணி

ஓகஸ்ட் 19, 2024 அன்று மாவனெல்லாவில் நடைபெற்ற கூட்டத்தில் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்த கருத்து தொடர்பிலேயே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான இழப்பீடு வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Harini Files Case Against Tissa Attanayake

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்தால், ஸ்ரீ தலதா மாளிகையில் ஊர்வலங்களை நடத்துவதை நிறுத்துவதாக அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அப்போதைய ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டத்தில் இந்த கருத்து வெளியிடப்பட்டது.

செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை

செந்தில் தொண்டமான் - வடிவேல் சுரேசுக்கு எதிராக ஆளும் தரப்பு நடவடிக்கை

இரண்டாவது பிரதிவாதி

மனுதாரரின் கூற்றுப்படி, இரண்டாவது பிரதிவாதியாக பெயரிடப்பட்ட தொலைக்காட்சி ஊடகமொன்று இந்த சம்பவத்தை ஒரு முக்கிய செய்தியாக ஒளிபரப்பி, மறுநாள் காலை செய்தித்தாளில் தலைப்புச் செய்தியாக மீண்டும் பிரசுருத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிரான இழப்பீடு வழக்கு! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Harini Files Case Against Tissa Attanayake

திஸ்ஸ அத்தநாயக்கவும் மேற்படி , அவரின் கருத்தை ஒளிபரப்பிய தனியார் ஊடக நிறுவனத்திடமும் குறித்த இழப்பீடு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US