காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து ஆணின் சடலம் மீட்பு
Sri Lanka Police
Death
Hatton
By Rakesh
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஹட்டன் - நோர்வூட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காசல்ரீ கடை வீதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையே அந்த வீதியில் உள்ள சனசமூக நிலையத்துக்கு அருகில் நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவர் நேற்று (07.11.2023) இரவு காணாமல் போயிருந்த நிலையில் இன்று (08.11.2023) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணை
56 வயது மதிக்கத்தக்க விக்கிரம ஆராச்சி லாகே ஜெய திஸ்ஸ என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US