யாழ். குறிகட்டுவான் கடற்பரப்பில் கரையொதுங்கிய சடலம்
யாழ்ப்பாணம் (Jaffna) ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிகட்டுவான் கடற்பரப்பில் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
குறித்த சடலமானது நேற்று (14.06.2024) கரையொதுங்கியுள்ளதுடன் அது ஆண் ஒருவரின் சடலம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், சடலமாக மீட்கப்பட்டவர் யார் என இதுவரை இனங்காணப்படவில்லை.
மேலதிக விசாரணை
சடலம் மிகவும் சிதைவடைந்து காணப்பட்டுள்ள நிலையில் சடலமானது மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இது குறித்து மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
![தமிழ் மக்கள் பொதுச்சபை](https://cdn.ibcstack.com/article/112ec360-e1b9-4c9a-92e1-6d909ce10b31/24-6667861299af8-md.webp)
தமிழ் மக்கள் பொதுச்சபை 3 நாட்கள் முன்
![பிரான்சில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்... புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள செய்தி](https://cdn.ibcstack.com/article/0ea4174a-defe-43a2-b356-22f0ec42f9cc/24-666c1a0c56a9b-sm.webp)
பிரான்சில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால்... புலம்பெயர்ந்தோருக்கு அச்சத்தை உருவாக்கியுள்ள செய்தி News Lankasri
![பிரித்தானியா முழுவதும் 45 உணவுப்பொருட்களை திரும்பப் பெறும் பல்பொருள் அங்காடிகள்: பின்னணி](https://cdn.ibcstack.com/article/5d0cc1a8-dc29-45fc-8847-0a4486974fc3/24-666d3494559c8-sm.webp)
பிரித்தானியா முழுவதும் 45 உணவுப்பொருட்களை திரும்பப் பெறும் பல்பொருள் அங்காடிகள்: பின்னணி News Lankasri
![இன்னைக்கு ஒரு புடி.. சஞ்சீவ் - ஆல்யா மானசா வீட்டு கிரஹப்ரவேசத்தில் பிரியாணி விருந்து! Exclusive video](https://cdn.ibcstack.com/article/53297850-a178-47fd-8304-7836b0d44253/24-666ca4682b3b0-sm.webp)
இன்னைக்கு ஒரு புடி.. சஞ்சீவ் - ஆல்யா மானசா வீட்டு கிரஹப்ரவேசத்தில் பிரியாணி விருந்து! Exclusive video Cineulagam
![கேக் வெட்டி படு கொண்டாட்டத்தில் குடும்பம், பாக்கியாவிற்கு திருமணமா?- பாக்கியலட்சுமி சீரியல் புரொமோ](https://cdn.ibcstack.com/article/c983ec67-7ec7-4b93-9861-c47d6b199fee/24-666c1cb7d8023-sm.webp)