சுப்பர் ஸ்டார் நடிகர் மம்முட்டியிடம் சனத் ஜெயசூரிய விடுத்துள்ள கோரிக்கை
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சனத் ஜெயசூரிய சூப்பர் ஸ்டார் மம்முட்டியை நேற்று கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பிற்காக இலங்கைக்கு வந்துள்ள மம்முட்டி,சனத் ஜெயசூரியவை சந்தித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை நாட்டில் நிலவும் குழப்பங்களுக்கு மத்தியில் இலங்கையின் சுற்றுலா வர்த்தக தூதுவராக ஜெயசூரிய அண்மையில் நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில் அனைத்து இந்திய நட்சத்திரங்களும், மக்களும் இலங்கைக்கு வருகை தரவேண்டும் என்று ஜெயசூரிய இதன்போது மம்முட்டியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
It was an honour to meet Senior Malayalam actor @mammukka . Sir you are a true super star. Thank you for coming to Sri Lanka. I would like to invite all Indian stars & friends to #VisitSriLanka to enjoy our country pic.twitter.com/7PHX2kakH8
— Sanath Jayasuriya (@Sanath07) August 16, 2022

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri
