B-1 - B-2 விமானங்களால் ஈரானுக்கு காத்திருக்கும் பேராபத்து! இலங்கைக்கு சிக்கலாகும் அடுத்த 30 நாட்கள்
மத்திய கிழக்கில் பெட்ரோலிய விலை அதிகரித்தால் இலங்கையின் பொருளாதாரம் மிக மோசமாக வீழ்ச்சியடையும், அதுதான் வரலாறு என்று பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்தார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்துமு் குறிப்பிட்ட அவர்,
ஒரு மாதத்தை தாண்டி இலங்கையின் இருப்பு போதுமானதாக இல்லை. பெட்ரோல் 37 நாட்களுக்கு மட்டுமே உள்ளது. மத்திய கிழக்கின் போர் பதற்றத்தால் அங்கு வேலை செய்யும் பணியாளர்களை மீள் அழைக்க தேவையுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்கா தாக்குதல் தற்பொதுதான் ஆரம்பம் இன்னும் முழு தாக்குதல் நடைபெறவில்லை என்று கூறுகின்றது. ஈரான் பின்வாங்குவதாகவும் இல்லை, அதனால் பெட்ரோலிய விலை பாரியளவு அதிகரிக்கும் என குறிப்பிட்டார்.
இந்த நிலையில் 48 மணியாலங்களில் B-1 - B-2 விமானங்களால் அமெரிக்கா தாக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு பொரிய நாடுகளின் தாக்குதல்களால் இலங்கை போன்ற சிறிய நாடுகளே பாதிக்கப்படுகின்றன.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது ஊடறுப்பு நிகழ்ச்சி...
வரலாற்றில் முதன் முறை சுட்டு வீழ்த்தப்பட்ட F-35 விமானம்! அடுத்த அதிரடி தாக்குதலுக்கு ஆபத்தான சாதனங்களுடன் தயாரான ஈரான்
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam