இலங்கைக்கு பயணிக்கும் மாலைத்தீவு மக்களுக்கு பயண அறிவுறுத்தல்
Covid-19
Sri Lanka
quarantine
Maldives
Ministry of Foreign Affairs
By Mayuri
இலங்கைக்கு பயணிக்கும் மாலைத்தீவு மக்களுக்கு பயண அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
மாலைதீவின் வெளியுறவு அமைச்சகம் இதனை வெளியிட்டுள்ளது.
இலங்கைக்கு செல்லும் அனைத்துப் பயணிகளும் இலங்கை அரசாங்கம் தேர்ந்தெடுக்கும் இடத்தில் 14 நாள் தனிமைப்படுத்தலை முடிக்க வேண்டும் என்று இந்த அறிவுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவுவதைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் கொரோனா சுகாதார மற்றும் பாதுகாப்பு கட்டுப்பாடுகளை இலங்கை அரசாங்கம் பலப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கைகளில் ஒன்றாகவே வெளிநாட்டு பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட
நெறிமுறைகளை வலுப்படுத்தும் செயற்பாடு அமைந்துள்ளதாக மாலைதீவு வெளிநாட்டு
அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 263 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 4 நாட்கள் முன்
யாழில் ஆலயத்திற்குச் சென்ற 400 பேரின் கண்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு! மருத்துவ அறிக்கையில் வெளியான காரணம்
தந்தைக்கே பல இலட்சம் ரூபா வாடகை செலுத்திய ஷிரான் பாசிக்! முன்னாள் பிரதியமைச்சர் ஒருவரின் புகைப்படமும் கண்டுபிடிப்பு...
பளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாம் வதந்தியை பரப்பிய நபர் மகிந்த வீட்டின் செல்லப் பிள்ளையா!
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US