கர்தினாலுக்கு கோவிட் தொற்று உறுதி: மருத்துவமனையில் அனுமதி
COVID-19 Vaccine
Sri Lanka
Cardinal Malcolm Ranjith
By Aanadhi
கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கோவிட் தொற்றினை அடுத்து கர்தினால் மெல்கம் ரஞ்சித் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
நிகழ்ச்சிகள் ஒத்திவைப்பு

அதன் காரணமாக அவரது நாளாந்த நிகழ்ச்சிகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
எனினும் அவரது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்று பேராயர் இல்ல வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மிக விரைவில் அவர் மருத்துவமனையில் இருந்து அலுவலகம் திரும்புவார் என்றும் அவரது அலுவலக அதிகாரிகள் எதிர்பார்ப்பு வெளியிட்டுள்ளனர்.
| கொழும்பில் சர்ச்சையை ஏற்படுத்திய பிக்குவின் படம்! யுவதி தொடர்பில் வெளியான உண்மை |
Mr. Ramji Swamigal
4.7 274 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 51 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 9 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 71 Reviews
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
லொட்டரியில் வென்ற 1 மில்லியன் பவுண்டு - அண்டை வீட்டாரின் கனவை நிறைவேற்றிய பிரித்தானிய பெண் News Lankasri
ஜேர்மனியில் வன்முறையாக வெடித்த இளைஞர்கள் போராட்டம்... கடைகளைச் சூறையாடிய கலவரக்காரர்கள் News Lankasri
தமிழ்நாடு, ஆந்திராவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல்... கர்நாடகாவில் ஜெயிலர் 2 எவ்வளவு வசூல் தெரியுமா? Cineulagam
மூன்றல்ல... இரண்டு வாரங்களுக்கான பொருட்களைச் சேமிக்குமாறு பிரித்தானியர்களுக்கு அறிவுறுத்தல் News Lankasri
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US