மலையக எழுச்சிப் பயணம்: ஐ.நா. விசேட அறிக்கையாளரும் ஆதரவு!
United Nations
Sri Lanka Upcountry People
Sri Lankan Peoples
By Rakesh
மலையக எழுச்சி நடைபயணத்துக்கு சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் ஒபோகடவும் தனது முழு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசின் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்
மலையகத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக முன்னெடுக்கப்படும் நடைபயணத்தை முழுமனதாக ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலையகத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாத்து, மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நவீன அடிமைத்தனத்தின் சமகால வடிவங்கள், அதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகட வலியுறுத்தியுள்ளார்.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US