7800 தமிழர் நியமனத்தில் பெரும் நெருக்கடி - ஒரே நாட்டில் இரு சட்டங்கள்
தற்போதைய அநுரவின் ஆட்சிக்காலத்தில்தான் தென்மாகாணத்தில் எந்தவொரு போட்டிப்பரீட்சையும் இன்றி அரச சேவையில் பட்டதாரிகள் இணைத்துக் கொள்ளப்பட்ட நிலையில் ஒரு நாட்டில் இரு வேறு சட்டங்களா என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத் தலைவர் கணேசன் அனிதன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
எமக்கு அநீதி இழைப்பதற்கே இவர்கள் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.
முன்னர் இருந்த அரசாங்கங்கள் எம்மை தங்களது அரசியல் இருப்புக்காகவும் அரசியல் நலன்களுக்காகவும் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்நிலையில் அகில இலங்கை ரீதியில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்திற்கு எம்மை தயார்படுத்திக் கொண்டு இருக்கின்றோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்....
தொடர்ச்சியாக வலுப்பெற்று வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்- நகர்வின் இறுதி முடிவு தொடர்பில் வெளியான தகவல்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam