துமிந்த திஸாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோருக்கு அமைச்சு பதவி
Sri Lanka Parliament
Duminda Dissanayake
Maithripala Sirisena
Sri Lanka
Vajira Abeywardena
By Rakesh
புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனத்தின் போது துமிந்த திஸாநாயக்க மற்றும்வஜிர அபேவர்தன ஆகியோருக்கும் அமைச்சரவை அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துமிந்த திஸாநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் வஜிர அபேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.

எதிர்வரும் நாட்களில் 12 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள்
நியமிக்கப்படவுள்ளதுடன், இவர்களைத் தவிர ஏனைய அமைச்சரவை அமைச்சர்களில்
பெரும்பாலானவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நியமிக்கப்படவுள்ளனர்
என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 58 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 39 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
அறிவிக்கப்படாமல் முடிவுற்ற ஈரான் மீதான யுத்தம் 10 மணி நேரம் முன்
'சங்கத்தில் பாடாத கவிதை அங்கத்தில் யார் தந்தது'.. நடிகை சைத்ரா அச்சரின் கிளாமர் புகைப்படங்கள் Cineulagam
அந்த கதாபாத்திரத்தில் நடித்ததால் மரணமடைந்த கவுண்டமணி, செந்தில் பட நடிகர்.. அதிர்ச்சி தகவல் Cineulagam
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US