முடிந்தால் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுங்கள் - ரணிலுக்கு மைத்திரி சவால்

Colombo Gotabaya Rajapaksa Maithripala Sirisena Ranil Wickremesinghe Sri Lanka Economic Crisis
By Murali Jun 23, 2022 12:13 AM GMT
Report

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அரசியலமைப்பை மீறியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றம் சுமத்தியுள்ளார்

பெரும்பான்மை பலமுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை பிரதமராக நியமிக்க வேண்டும் என்று அரசியல் சாசனத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவால் வெற்றிடமான பதவியை ஏற்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கு அழைப்பு விடுத்ததன் மூலம் ஜனாதிபதி கோட்டாபய ​​ராஜபக்ச அரசியலமைப்பை மீறியதாக மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

முடிந்தால் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுங்கள் - ரணிலுக்கு மைத்திரி சவால் | Maithri Challenge To Ranil

ஜனாதிபதியின் முடிவை சவாலுக்கு உட்படுத்தலாம்

"எனது பார்வையில், விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்ததன் மூலம் ஜனாதிபதி அரசியலமைப்பை மீறியுள்ளார்," என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட அரசியல் பேச்சு நிகழ்ச்சியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமித்தது சட்டவிரோதமானது என்பதுடன், ஜனாதிபதி எடுத்த அனைத்து முடிவுகளும் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன் காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போதை நிர்வாகத்தை பதவி விலக வேண்டும் என்றும், தேர்தல் நடக்கும் வரையில் மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் சர்வகட்சி அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.

முடிந்தால் பெரும்பான்மையை நிரூபித்து காட்டுங்கள் - ரணிலுக்கு மைத்திரி சவால் | Maithri Challenge To Ranil

ரணிலுக்கு மைத்திரி சவால்

எவ்வாறாயினும், ஜனாதிபதியின் முடிவை நிரூபிக்க, தனக்கு பெரும்பான்மை இருப்பதைக் காட்டுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவால் விடுத்துள்ளார்.

தாம் அண்மையில் பேச்சுவார்த்தை நடத்திய பல வெளிநாட்டுத் தூதுவர்கள், முறையான அரசாங்கம் அமைந்தால் மட்டுமே இலங்கைக்கு உதவி வழங்க முடியும் என தெரிவித்ததாகவும் மைத்திரிபால சிறிசேன கூறினார்.

அவர்கள் இடைக்கால அரசாங்கத்தையோ அல்லது ஒன்றிணைந்த ஆட்சிகளையோ கையாள விரும்பவில்லை என்று குறிப்பிட்டுள்ளனர். ஆக்கபூர்வமான மாற்றங்கள் ஏற்படும் வரை அரசியல் நிலைமைகளை தொடர்ந்து அவதானிப்பதாக தூதுவர்கள் தன்னு அறிவித்துள்ளனர்.

அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். ஆகையினால் இந்த குழப்பத்தில் இருந்து விடுபட ஒரே வழி பொதுத் தேர்தலை நடத்துவதுதான் என்று மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார். 

மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், Saint Margrethen, Switzerland

28 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் மருதடி, Scarborough, Canada

27 Aug, 2021
மரண அறிவித்தல்

புத்தூர், Hattem, Netherlands

30 Aug, 2026
மரண அறிவித்தல்

பலாலி தெற்கு, நியூ யோர்க், United States

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Sudbury லண்டன், United Kingdom

31 Aug, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
28ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

29 Aug, 1998
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், சுவிஸ், Switzerland

29 Aug, 2026
நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, கொட்டாஞ்சேனை

31 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பேர்ண், Switzerland

30 Aug, 2019
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US