பதவி விலகுமாறு கடும் அழுத்தம் - அபயராம விகாரைக்குச் சென்றார் மகிந்த
Colombo
Mahinda Rajapaksa
Sri Lanka Economic Crisis
By Murali
பிரதமர் மகிந்த ராஜபக்ச நாரஹேன்பிட்டி அபராமய விகாரைக்கு சென்று முருத்தெட்டுவே ஆனந்த தேரரை சந்தித்துள்ளார்.
பிரதமர் மற்றும் அமைச்சரவையை இராஜினாமா செய்யுமாறு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ள நிலையிலேயே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த ஆனந்த தேரர்,
இந்த கலந்துரையாடல் ஒன்றும் புதிதல்ல எனவும், பிரதமர் அபயராமய விகாரைக்கு வழமையாக வருகை தருபவர் எனவும் தெரிவித்தார்.
"அவர் ஒரு நன்றியுள்ள தலைவர்," என்று ஆனந்த தேரர் மேலும் தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 261 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 19 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US