இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகின்றார் மகிந்த! உறுதிப்படுத்திய சட்டத்தரணி மனோஜ் கமகே

CID - Sri Lanka Police Mahinda Rajapaksa Bribery Commission Sri Lanka Death Kapila Chandrasena
By Rakesh May 12, 2026 12:05 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று(12) காலை 9 மணியளவில் இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவார் என்று அவரது ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மறைந்த கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்துக்கமைய மகிந்த ராஜபக்சவிற்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள மகிந்த! கைது செய்யப்படுவாரா..

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ள மகிந்த! கைது செய்யப்படுவாரா..

மகிந்த ராஜபக்ச 

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த மனோஜ் கமகே,

"கபில சந்திரசேன தாம் வழங்கிய வாக்குமூலமானது அச்சுறுத்தல் மற்றும் பலவந்தத்தின் பேரில் பெறப்பட்டது என ஏற்கனவே நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி தாக்கல் செய்துள்ளார்.

இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகின்றார் மகிந்த! உறுதிப்படுத்திய சட்டத்தரணி மனோஜ் கமகே | Mahinda To Appear Bribery Corruption Commission

இவ்வாறான சட்டவிரோதமான வாக்குமூலத்தின் அடிப்படையில் மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தால், அது பாரதூரமான விடயமாகும். எனினும், மகிந்த ராஜபக்ச கேள்விகளைக் கண்டு ஒருபோதும் ஓடி ஒளிபவர் அல்லர்.

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற விஜய்க்கு ஜனநாயகப் போராளிகள் கட்சி வாழ்த்து

கபில சந்திரசேனவின் மரணம்

அவர் நிச்சயம் இன்று ஆணைக்குழுவில் முன்னிலையாவார். ஆனால், அச்சுறுத்திப் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த அழைப்பு அனுப்பப்பட்டிருந்தால், அதற்கு எதிராக உரிய தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்." - என்றார்.

இலஞ்ச - ஊழல் ஆணைக்குழுவில் இன்று முன்னிலையாகின்றார் மகிந்த! உறுதிப்படுத்திய சட்டத்தரணி மனோஜ் கமகே | Mahinda To Appear Bribery Corruption Commission

கபில சந்திரசேனவின் மரணம் மற்றும் அதனைத் தொடர்ந்த இந்த விசாரணை அழைப்பாணை இலங்கையின் அரசியல் மற்றும் சட்டத் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் - காங்கிரஸ் இணைவு! கொந்தளிக்கும் ஈழத்தமிழர்களின் முடிவு சரியா..

விஜய் - காங்கிரஸ் இணைவு! கொந்தளிக்கும் ஈழத்தமிழர்களின் முடிவு சரியா..

you may like this


மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US