ஈரான் யுத்தத்தின் பின் பதற்றத்தில் மகிந்த தரப்பு - அநுரவின் திடீர் முடிவுகள்
ஈரான் - அமெரிக்க - இஸ்ரேல் யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து செல்கின்றது.
இந்த யுத்தத்தின் தாக்கம் வளைகுடா நாடுகளை மட்டுமன்றி பல நாடுகளிலும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.
அந்தவகையிலும் இலங்கையிலும் இதன் தாக்கங்கள் வெளிப்பட்டுள்ளன. மேலும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் பல முடிவுகளை இது தொடர்பில் எடுத்து வருகின்றார். ஆனால் இது தொடர்பில் எதிர்கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகி்னறனர்.
அதுமட்டுமல்லாது இன்றும் கூட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொடர்பில் ஊழல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தநிலையில், இவ்வாறான தங்களுடைய தவறுகளை மறைக்கவும் அதன் பதற்றத்திலும் தான் எதிர்கட்சியினர் இவ்வாறு செய்கின்றனர் என்று அரசியல் விமர்சகர் அருந்தவ பாலன் தெரிவித்தார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...
அடுத்த அதிரடி தாக்குதலுக்கு தயார்! பதில் நடவடிக்கைகள் மிக கடுமையானதாக இருக்கும்! ஈரானின் இறுதி எச்சரிக்கை
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri