பாரிய நிதிமோசடியில் சிக்கியுள்ள மகிந்தவின் சகா!

Sri Lanka Economy of Sri Lanka
By Dharu May 17, 2025 12:30 AM GMT
Report

முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட இரண்டு பேருக்கு எதிராக லஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இது 2014 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பதவியேற்பின் இரண்டாம் ஆண்டு விழாவிற்காக இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள்களில் விளம்பரங்கள் மூலம் அரசாங்கத்திற்கு 1.7 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படும் ஒரு சம்பவத்துடன் தொடர்புடையது என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்ற இன படுகொலைகள் தொடர்பில் குறைவடைந்துள்ள சர்வதேச பார்வை

இலங்கையில் இடம்பெற்ற இன படுகொலைகள் தொடர்பில் குறைவடைந்துள்ள சர்வதேச பார்வை

இலங்கை முதலீட்டு சபை

முன்னாள் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன மற்றும் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் ஜெயந்த எதிரிசிங்க ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடர இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

பாரிய நிதிமோசடியில் சிக்கியுள்ள மகிந்தவின் சகா! | Mahinda S Colleague Caught In Financial Fraud

மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது பதவியேற்பு விழாவைக் கொண்டாடும் விதமாக, 2014 நவம்பர் 19 ஆம் திகதி 11 செய்தித்தாள்களில் இலங்கை முதலீட்டு சபையின் நிதியைப் பயன்படுத்தி செய்தித்தாள் துணைப் பத்திரிகைகளை வெளியிட்டதன் மூலம் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் இழைக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கில், பிரதிவாதிகள் மீது 5 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.15 நபர்கள் சாட்சிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்,. மேலும் 21 ஆவணங்கள் சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கனடா - பிரித்தானியாவின் முடிவுகளால் அச்சத்தில் நாமல்! ஆபத்தில் அநுர அரசு

கனடா - பிரித்தானியாவின் முடிவுகளால் அச்சத்தில் நாமல்! ஆபத்தில் அநுர அரசு

2009 இறுதி யுத்தத்தில் உயிரற்ற உடல்களில் நகைகளை திருடிய இராணுவம்! நேரடி சாட்சியம்

2009 இறுதி யுத்தத்தில் உயிரற்ற உடல்களில் நகைகளை திருடிய இராணுவம்! நேரடி சாட்சியம்

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US