இலங்கை வரலாற்றை புரட்டிப் போட்ட கைது.. அதிரடி காட்டும் அநுர அரசு
இலங்கை வரலாற்றிலேயே கைது செய்யப்பட்ட முதல் முன்னாள் முதற்பெண்மனியாக இன்று ஷிரந்தி ராஜபக்சவின் பெயர் பதிவாகியுள்ளது.
இதுவரை காலமும் இப்படி ஒரு கைதெல்லாம் நிகழவே போவதில்லை என கூறிக்கொண்டிருந்தனர்.
இலங்கை அரசியல் வரலாற்றில் மிக சக்திவாய்ந்த ராஜபக்சக்களின் சாம்ராஜ்ஜியத்தில் தற்போது, முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் மனைவி மற்றும் மகனும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் அதிரடி கைதுகள், உண்மையில் வரலாற்றுச் சம்பவங்களாகவே பதிவாகி வருகின்றன.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதில் இருந்து, முன்னாள் முதற்பெண்மனி ஷிரந்தியின் கைது வரை பல முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டு வருகின்றன.
தற்போதைய அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ள பல முக்கிய நகர்வுகள் குறித்து ஆராய்கின்றது எமது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
யாழ். மாநகரசபை கூட்டத்தில் இன்று பரபரப்பு..! திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் - NPP உறுப்பினர்
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan