மகிந்தவுக்கு சொந்தமாக வீடும் இல்லை.. காரும் இல்லை : மகனின் பரிதாபம்
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து விபரங்கள் அண்மையில் வெளியாகி இருந்த நிலையில், தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் சொத்து விவகாரம் அரசியல் பரப்பில் பேசு பொருளாகியுள்ளது.
இந்நிலையில், நாமல் ராஜபக்சவின் சொத்து விபரம் தொடர்பான தகவல்கள் இவ்வாறு இருக்க மகிந்த ராஜபக்சவின் மற்றைய மகனான யோஷித ராஜபக்ச, சகலரும் நினைப்பது போல ராஜபக்சர்கள் செல்வந்தர்கள் இல்லை.
எங்களுக்கு என்று எதுவும் இல்லாத நிலையிலேயே நாங்கள் வாழ்கின்றோம். எங்களுக்கு வீடும் இல்லை. காரும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே நாமல் ராஜபக்சவினுடைய சொத்து விவகாரத்தில் சந்தேகம் எழுந்துள்ள நிலையில், இவர்கள் இருவருடைய கருத்துக்களும் தற்போது முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜனாதிபதி ட்ரம்ப் நாட்டை விட்டு வெளியேறியதும்... பிரித்தானியா எடுக்கவிருக்கும் அதி முக்கிய முடிவு News Lankasri
