அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஈரானிய விமானம்.. தொடர்ந்து ட்ரோன்களை அனுப்பும் ஈரான்
புதிய இணைப்பு
ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்திய பின்னர், ஈரான் மேலும் இரு ட்ரோன்களை குறித்த பகுதிக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
BREAKING:
— Commentary: Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) February 3, 2026
🇮🇷🇺🇸 #Iran is sending another drone toward the aircraft carrier Abraham Lincoln after the U.S. shot down the previous one. pic.twitter.com/2Zb5MjbL2B
முதலாம் இணைப்பு
அரபிக் கடலில் யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலை நெருங்கி வந்த ஈரானிய ஆளில்லா விமானத்தை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியுள்ளது.
அமெரிக்க கடற்படை இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய புரட்சிகர காவற்படையின் எக்ஸ் தள பதிவில் இந்த தாக்குதல் உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
BREAKING:
— Commentary: Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) February 3, 2026
🇺🇸🇮🇷 The U.S. Navy has shot down an Iranian drone that approached the USS Abraham Lincoln in the Arabian Sea - Reuters pic.twitter.com/bUBVLv1oyO
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 12 மணி நேரம் முன்
மூன்று முடிச்சு-சிங்கப்பெண்ணே சீரியலை தொடர்ந்து 2 சீரியல்களின் மெகா சங்கமம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam