மகனுக்கு தந்தை வழங்கிய உபதேசம்: நாமலுக்கு குருவாக மாறிய மகிந்த
வரவு செலவுத்திட்டம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தீர்மானம் குறித்து அவரது தந்தை ஆலோசனை வழங்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்து இது குறித்து நாமல் கலந்துரையாடியுள்ளார்.
மக்களுக்கு சலுகைகள் வழங்கினால் மட்டுமே வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக நாமல் தெரிவித்திருந்தார்.
மகிந்த ஆலோசனை
இந்நிலையில் அரசாங்கத்தில் பங்காளி கட்சியாக செயற்பட்டு வரும் நிலையில் அது குறித்து சிந்திக்க வேண்டும் என மகிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.
“உறுப்பினராக இருந்து சுதந்திரமான முடிவுகளை எடுப்பது நல்லது. ஆனால் அதுகுறித்து தீவிரமாக ஆராய வேண்டும். இதைப் பற்றி எல்லோரிடமும் கேட்க வேண்டும்.
குறிப்பாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள், முன்னாள் நிதியமைச்சர்களை சந்தித்து யோசனை ஒன்றை முன்வைக்க வேண்டும்” என மகிந்த ஆலோசனை வழங்கியுள்ளார்.





உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

புதிய என்ட்ரியிடம் கைமாறிய குணசேகரன் வீடியோ, கதிருக்கு வந்த ஷாக்கிங் போன் கால்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

நடந்துசெல்லும் போது திடீரென மயங்கி விழுந்த பிக் பாஸ் போட்டியாளர்.. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி Cineulagam
