ரணிலுடன் கைகோர்த்த மகிந்தவின் முக்கிய ஆதரவாளர்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) முக்கிய ஆதரவாளராக கொழும்பில் செயற்பட்ட கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் மகிந்த கஹந்தகம ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துள்ளார்.
அவர், இன்று (03.07.2024) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) முன்னிலையில் ஐக்கிய தேசியக் கட்சியில் சேர்ந்துள்ளார்.
2022ஆம் ஆண்டு போராட்டம்
கொழும்பில் 2022ஆம் ஆண்டு மே 9ஆம் திகதி அன்று இடம்பெற்ற வன்முறையின் போது, போராட்டக்காரர்களால் தாக்கப்பட்ட முக்கியமானவர்களில் இவரும் ஒருவராவார்.
இந்தநிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது ஆதரவை உறுதியளித்துள்ள அவர், ஐக்கிய தேசியக்கட்சியின் மத்திய கொழும்புத் தொகுதியின் வலய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![நெருங்கும் இரண்டாவது சுற்று... புதிய அரசியல் நகர்வு: கடும் கோபத்தில் தீவிர வலதுசாரிகள்](https://cdn.ibcstack.com/article/be8f0a42-7344-48b2-ad7c-9fbc9b515a29/24-6684c71c6aa65-sm.webp)
நெருங்கும் இரண்டாவது சுற்று... புதிய அரசியல் நகர்வு: கடும் கோபத்தில் தீவிர வலதுசாரிகள் News Lankasri
![பொதுத் தேர்தல் வரலாற்றில்... லேபர் கட்சி வெற்றி தொடர்பில் வெளியான புதிய கருத்துக்கணிப்பு](https://cdn.ibcstack.com/article/31fed683-6381-44a4-b101-4677efa3c2c1/24-6684ecee2da04-sm.webp)
பொதுத் தேர்தல் வரலாற்றில்... லேபர் கட்சி வெற்றி தொடர்பில் வெளியான புதிய கருத்துக்கணிப்பு News Lankasri
![ரஜினி முதல் திரிஷா வரை.. வரலக்ஷ்மி திருமண கொண்டாட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள்! புகைப்பட தொகுப்பு](https://cdn.ibcstack.com/article/1c0d36b8-b765-48d5-b646-424e2351684b/24-668459e0666b2-sm.webp)
ரஜினி முதல் திரிஷா வரை.. வரலக்ஷ்மி திருமண கொண்டாட்டத்தில் சினிமா நட்சத்திரங்கள்! புகைப்பட தொகுப்பு Cineulagam
![திடீரென நடந்த முடிந்த surgery- அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்ற அஜித்- ஷாலினிக்கு என்னாச்சு?](https://cdn.ibcstack.com/article/e7a396df-c5dd-42ac-b92e-fb04eabe7e2d/24-66851c8c7239f-sm.webp)
திடீரென நடந்த முடிந்த surgery- அவசர அவசரமாக மருத்துவமனைக்கு சென்ற அஜித்- ஷாலினிக்கு என்னாச்சு? Manithan
![நடிகர் நெப்போலியனின் மூத்த மகனுக்கு திருமணம்.. வருங்கால மருமகள் யார் தெரியுமா! வீடியோ பதிவு இதோ](https://cdn.ibcstack.com/article/40973014-7ac3-4a01-b3cb-d6f17a1d5826/24-6684d08f44f46-sm.webp)