மகிந்த ராஜபக்சவுடன் விசேட சந்திப்பில் ஈடுபட்ட ரணிலின் சகா
Mahinda Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
Election
By Dharu
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க விசேடமாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
விஜேராமவில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இன்று குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது சாகல ரத்நாயக்கவுடன் இணைந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
பொதுஜன பெரமுனின் ஆதரவு
இந்நிலையில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பொதுஜன பெரமுனின் ஆதரவை வழங்குவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் திங்கட்கிழமை தமது கட்சியின் சிரேஸ்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி தனது முடிவை அறிவிப்பதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.8 37 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US