வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய பரிதாப நிலையில் மகிந்த! நாமல் மற்றும் ஷிரந்திக்கு துக்கம்

Mahinda Rajapaksa Namal Rajapaksa Shiranthi Rajapaksa Premnath C. Dolawaththa
By Benat Oct 15, 2026 12:33 AM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வீட்டிலேயே முடங்கியிருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ராஜபக்சர்களுக்கு மன வேதனை

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

விடுதலைப் புலிகளின் ஆதரவுப் பெற்ற புலம்பெயர் தமிழர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்திகளே தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.

வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய பரிதாப நிலையில் மகிந்த! நாமல் மற்றும் ஷிரந்திக்கு துக்கம் | Mahinda Forced To Remain Confined To His Home

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இநத நிலைமைக்கு அவரைக் கொண்டுவந்தமை குறித்து நாம் பெரிதும் கவலையடைகின்றோம்.

இந்த நாட்டில் இருக்கும் உங்களுக்கும் எமக்கும், அமெரிக்கா, ஐரோப்பா, இத்தாலி என உலகம் முழுவதும் சுதந்திரமாகப் பயணம் செய்வதற்கான வாய்ப்பையும், எமது நாட்டுக்குள் சுதந்திரமாக நடமாடுவதற்கான சூழலையும் ஏற்படுத்தித் தந்தவர் மகிந்த ராஜபக்ச.

ஆனால், இன்று எங்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவர் பெரிதும் மன வேதனையடைந்துள்ளார்.

வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டிய பரிதாப நிலையில் மகிந்த! நாமல் மற்றும் ஷிரந்திக்கு துக்கம் | Mahinda Forced To Remain Confined To His Home

எனவே இது குறித்து ஜனாதிபதி கவனம் செத்த வேண்டும். இந்த நாட்டுக்குச் சுதுந்திரத்தைப் பெற்றுக் கொடுத்து, விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடித்த தலைவருக்கு இவ்வாறான அநீதி இழைக்கப்படுவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தும் என நம்புகின்றேன்.

மகிந்த ராஜபக்சவின் நிலைமை குறித்து அவருடைய மனைவி ஷிரந்தி மற்றும் மகன் நாமல் ராஜபக்ச ஆகியோரும் கடும் வேதனையடைந்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். 

ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்

ஷிரந்தி ராஜபக்சவின் மேலும் பல மோசடிகள் அம்பலம்

அம்மா - மகன் தொடர் கைதுகளால் அதிர்ச்சி! ஆட்டம் காணும் ராஜபக்ச குடும்பம் - இனியும் தொடரும் என கூறிய அமைச்சர்

அம்மா - மகன் தொடர் கைதுகளால் அதிர்ச்சி! ஆட்டம் காணும் ராஜபக்ச குடும்பம் - இனியும் தொடரும் என கூறிய அமைச்சர்

மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US