மகாராஷ்ட்ராவில் பேருந்து விபத்து: 6 பேர் பலி 20 பேர் காயம்
இந்நியாவின் மகாராஷ்டிரவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்ததோடு மற்றும் 52 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் புல்தானாவில் உள்ள மேம்பாலத்தில் இன்று (29.07.2023) அதிகாலை 2.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .
இந்நிலையில் காயமடைந்தவர்களில் 20 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், மேலும் 30 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Buldhana: आपस में टकराई दो बसें, छह की मौत; 25 से ज्यादा घायल'
— Ucn News Live (@ucnnewslive) July 29, 2023
Read Full Newshttps://t.co/OGMBtUlXbR#BuldhanaNews #accidents #ucnnews #ucnnewslive #maharashtra #nagpurnews pic.twitter.com/v9uHiMoHWg


அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri