ஊடகவியலாளர்களுக்கான மாத்ய மக வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா
சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். இந்திரஜித் எழுதிய 'மாத்ய மக' என்ற ஊடகவியலாளர்களுக்கான வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றுள்ளது.
சிங்கள மொழி மூலம் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா இன்றைய தினம் (06.02.2024) கொழும்பு தேசிய நூலகத்தில் நடைபெற்றுள்ளது.
குறித்த நூலின் முதற்பிரதியினை நூலாசிரியர் எம்.இந்திரஜித்திடம் இருந்து புரவலர் புத்தக பூங்கா ஹாசிம் ஒமர் பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்த நூல் பற்றிய விமர்சனத்தை முன்னாள் ஊடக அமைச்சின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரங்க கலன் சூரிய நிகழ்த்தியுள்ளார்.
இந்நிகழ்வி்ல் பெருந்தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் , நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர் முஷ்ரப் முதுநபீன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் , ஐபிசி தமிழ்,லங்காசிறி ஊடக வலையமைப்பின் நிறுவனர் பாஸ்கரன் கந்தையா உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |







மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
