மேக்ரானை மீண்டும் அவமதித்த அவரது மனைவி: இணையத்தில் பரவும் காணொளி
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவெல் மேக்ரானை அவரது மனைவியான பிரிஜிட் மேக்ரான் மீண்டும் அவமதிக்கும் வகையில் நடந்துக்கொள்ளும் காணொளியொன்று சமூகவலைத்ததளத்தில் வெளியாகியுள்ளது.
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் அவரது மனைவியான பிரிஜிட் மேக்ரானும் பிரித்தானியாவுக்கு அரசு முறைப்பயணமாக சென்றுள்ளார்கள்.
வெளியான காணொளி
இந்தநிலையில், விமானத்திலிருந்து இறங்கிய மேக்ரான், தன் மனைவிக்காக கையை நீட்டிக்கொண்டு காத்திருக்க, அவரோ கணவருக்கு கை கொடுக்காமல் படிக்கட்டுகளைப் பிடித்தபடி விமானத்திலிருந்து இறங்கும் காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
🚨🇫🇷📹 Drama Unfolding: Macron's wife REJECTS his hand upon arrival in London
— Sputnik (@SputnikInt) July 8, 2025
Weeks after shoving him in the face right before cameras... pic.twitter.com/zsErZfEhFh
இந்த காட்சி இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து மக்கள் சமூக ஊடகங்களில் பல வகையான கருத்துக்களைத் தெரிவித்துவருகிறார்கள்.
ஏற்கனவே மேக்ரானை, பிரிஜிட் அறைந்த விடயம் சர்ச்சையை உருவாக்கியிருந்த நிலையில், தன் மனைவி தன்னை விளையாட்டாக அறைந்ததாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 12 மணி நேரம் முன்

Vijay Television Awards: அதிக விருதுகளை தட்டிதூக்கிய சீரியல் எது தெரியமா.. வென்றவர்களின் லிஸ்ட் இதோ Cineulagam

30 லட்சம் இழப்பீடு பெற்ற செவிலியர்! பிரித்தானியாவில் கண்ணசைவுகளால் துன்புறுத்திய சக பெண் ஊழியர்! News Lankasri

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam
