அமைச்சர் சந்திரசேகரன் தமிழில் உரையாற்றுவதைப் பார்த்து ஏளனமாக சிரித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்
கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகரன் இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போது எதிர்க்கட்சியினர் ஏளமான சிரித்துள்ளனர்.
அதாவது அவர் தமிழில் உரையாற்றும் போது, எதிர்க்கட்சி அமைச்சர் ஒருவர் நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறாமல் தேவையில்லாதவற்றை கூறிகின்றீர்கள் என்று கூறினார்.
அதற்கு எதிர்க்கட்சியினர் மற்றும் சபாநாயகர் உட்பட அனைவரும் சிரித்தனர்.
அதற்கு அமைச்சர் சந்திரசேகரன், எனது தாய்மொழி தமிழ் எனவே எனது மொழியால் கூறினேன். ஒரு கேள்வி கேட்டால் விளக்கம் கொடுக்க வேண்டியது எனது கடமையாகும்.
ஆனால் தமிழைப் பார்த்து எதிர்க்கட்சியினர் எள்ளி நகையாடுகின்றனர், இதனை பார்க்கும் போது கவலையாக உள்ளது என்றார்.
மேலும் அமைச்சர் சந்திரசேகரன் பேசும் போது அவரை பேசவிடாது குறுக்கே பேசியவாறு இருந்தனர்.
இந்த விடயம் தொடர்பான முழுமையான தகவல்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க...

திருமணமாகாமல் இரட்டை குழந்தைக்கு தாயான நடிகை பாவனா.. 40 வயதில் வந்த ஆசையாம்.. வைரலாகும் பதிவு! Manithan

சீனாவைப் புறக்கணிக்கும் இந்திய மின்னணு உற்பத்தியாளர்கள் - தாய்வான், தென்கொரிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் News Lankasri
