அக்குரேகொட இரட்டைக்கொலை! துப்பாக்கிதாரியின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கும் சந்தேகநபர்கள்

CID - Sri Lanka Police Colombo Monaragala
By Dhayani Feb 27, 2026 04:48 AM GMT
Report

அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி  மற்றும் அவரது மனைவி ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிதாரிக்கு தங்குமிடம் வழங்கிய வீட்டின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மெதகம, நன்னபுராவ - திவியப்பொல பகுதியில் உள்ள வீடொன்றில் வைத்து மொனராகலை பொலிஸாரால் சந்தேக நபர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

இலங்கை மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

 72 மணிநேரம் தடுத்து காவல் விசாரணை

சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.

அக்குரேகொட இரட்டைக்கொலை! துப்பாக்கிதாரியின் வாக்குமூலத்தில் அடுத்தடுத்து சிக்கும் சந்தேகநபர்கள் | Akkuregoda Shooting Incident Investigation Update

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டாவது துப்பாக்கிதாரியை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி அவர் பாலியல் வன்புணர்வு, கொலை, கொள்ளை என்று பல சம்பவங்களில் அவர் தொடர்புடையவர் என்பது தெரியவந்துள்ளது.

மும்முனை கொலையில் தொடர்பு

சுட்டுக் கொல்லப்பட்ட சட்டத்தரணி புத்திக மல்லவாரச்சி, இந்தத் துப்பாக்கிதாரி சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகளில் முன்னதாக முன்னிலையாகியுள்ளமை தெரியவந்துள்ளது.

அத்துடன்,"லாலா" என்பவருடன் இணைந்து தம்மிக மீது தாம் இரண்டு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென் மாகாணத்தில் இடம்பெற்ற மும்முனை கொலைச் சம்பவத்திலும் தமக்குத் தொடர்பிருப்பதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சிறையிலுள்ள மகனுக்காக மோசமான செயற்பட்ட தாய்

சிறையிலுள்ள மகனுக்காக மோசமான செயற்பட்ட தாய்

கிழக்கில் ஆயுதக்குழுக்களை உருவாக்கிய சுரேஷ் சாலே.. வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

கிழக்கில் ஆயுதக்குழுக்களை உருவாக்கிய சுரேஷ் சாலே.. வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

 






5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US