சிறையிலுள்ள மகனுக்காக மோசமான செயற்பட்ட தாய்

Sri Lanka Police Galle Drugs
By Vethu Feb 27, 2026 02:17 AM GMT
Report

போதைப்பொருள் குற்றச்சாட்டில் காலி சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு, பாண் ஒன்றினுள் மறைத்து வைத்து கையடக்க தொலைபேசி மற்றும் போதைப்பொருட்களை வழங்க முயன்ற தாய், சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை அக்மீமன பகுதியை சேர்ந்த 54 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வழக்கில் சிறையிலுள்ள தனது மகனைப் பார்ப்பதற்காக சந்தேக நபரான தாய் அன்று மாலை சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். இதன்போது மகனுக்கு வழங்குவதற்காக ஒரு பாண் துண்டை எடுத்துச் சென்றுள்ளார்.

 கையடக்க தொலைபபேசி 

அறையில் வைத்து சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த பாண் துண்டினைப் பரிசோதித்தபோது, அதற்குள் மிகவும் நுணுக்கமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கையடக்க தொலைபபேசி மற்றும் ஒரு சிறிய போதைப்பொருள் பொதி என்பன கண்டுபிடிக்கப்பட்டன.

சிறையிலுள்ள மகனுக்காக மோசமான செயற்பட்ட தாய் | Mother Arrested For Bringing Food To Son In Prison

இதனையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளால் உடனடியாகக் கைது செய்யப்பட்ட குறித்த பெண், மேலதிக விசாரணைகளுக்காக காலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

சந்தேக நபரான தாய் நேற்று காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US