இலங்கை மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Central Bank of Sri Lanka Nandalal Weerasinghe Sri Lanka Development Economy of Sri Lanka
By Dhayani Feb 27, 2026 03:49 AM GMT
Report

 2022 முதல் நிறுத்தி வைக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன் தவணைகள் மற்றும் வட்டி விகிதங்களை 2028 முதல் செலுத்த இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஆனால் அவற்றை எந்த தடையும் இல்லாமல் திருப்பிச் செலுத்துவதற்கு உறுதியான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் பி. நந்தலால் வீரசிங்க கூறியுள்ளார்.

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

இலங்கை மக்களுக்கு மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

அமைக்கப்பட்டுள்ள அடித்தளம்

2028 முதல் இலங்கை ஆண்டுதோறும் மூன்றரை முதல் நான்கு (3.5) பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை கடன்கள் மற்றும் தவணைகளை செலுத்த வேண்டியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | Srilanka Central Bank Loan Statement

2028 முதல் 2031 வரை மற்றும் அதற்குப் பிறகும் எந்தத் தடையும் அல்லது தயக்கமும் இல்லாமல் இலங்கை தனது கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கு ஏற்கனவே அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

கட்டாய வருடாந்திர கடன் தவணைகள் மற்றும் வட்டிக்காக இலங்கை ஏற்கனவே 2025 இல் நான்கு (4) பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார வளர்ச்சி

இலங்கை எதிர்காலத்தில் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமான (5.0%) பொருளாதார வளர்ச்சியை அடையும் என்றும், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார செயல்முறை நன்றாக இருக்கும் என்றும், எந்தத் தடையும் இல்லாமல் கடன்களை அடைக்க முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இலங்கை தற்போது அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்தை ஆதரிப்பது அனைவரின் பொறுப்பு என்றும் அவர் விளக்கியுள்ளார்.

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு வெளியான முக்கிய தகவல்

கிழக்கில் ஆயுதக்குழுக்களை உருவாக்கிய சுரேஷ் சாலே.. வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

கிழக்கில் ஆயுதக்குழுக்களை உருவாக்கிய சுரேஷ் சாலே.. வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்

5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US