மெக்ரோனின் மனைவி பற்றிய வதந்திகள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை

Emmanuel Macron France World
By Sajithra Jul 15, 2025 08:25 PM GMT
Report

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதி இமானுவல் மெக்ரோனின் மனைவியான பிரிஜிட் மெக்ரோன் ஆணாகப் பிறந்தவர் என வதந்தி பரப்பிய பெண்கள் இருவரை பிரான்ஸ் மேல் முறையீட்டு நீதிமன்றம் ஒன்று விடுவித்து விட்டது.

இந்நிலையில், அந்த வழக்கு தொடர்பில் பிரிஜிட் மெக்ரோன், உயர் நீதிமன்றம் செல்ல இருக்கிறார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

2021ஆம் ஆண்டு, ஆவிகளுடன் பேசும் பெண் என தெரிவிக்கப்படும் அமாண்டின் (Amandine Roy) என்பவர், ஊடகவியலாளர் என தன்னை அழைத்துக் கொள்ளும் நடாஷா (Natacha Rey) என்னும் பெண்ணை யூடியூப் சேனல் ஒன்றிற்காக நேர்காணல் செய்துள்ளார். 

யாரையுமே நம்பாத ட்ரம்ப்..! தொடர்ந்து நடைபெறும் போர்நிறுத்த முயற்சிகள்

யாரையுமே நம்பாத ட்ரம்ப்..! தொடர்ந்து நடைபெறும் போர்நிறுத்த முயற்சிகள்

நேர்காணல் 

அதன்போது, அவர்கள் இருவரும் பிரான்ஸ் ஜனாதிபதியின் மனைவியான பிரிஜிட் மேக்ரான் குறித்த சர்ச்சைக்குரிய விடயம் ஒன்றை தெரிவித்துள்ளனர். 

மெக்ரோனின் மனைவி பற்றிய வதந்திகள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை | Macron Wife Legal Battle Over Gender Rumours

அமாண்டின், ஜீன் மைக்கேல் (Jean-Michel Trogneux) என்னும் ஆண், அறுவை சிகிச்சை மூலம் தன்னை ஆணாக மாற்றிக்கொண்டு, தன் பெயரையும் பிரிஜிட் என மாற்றிக்கொண்டு மெக்ரோனை திருமணம் செய்துகொண்டதாக கூறினார்.

உண்மையில், Jean-Michel Trogneux என்பவர் பிரிஜிட்டின் சகோதரர் ஆவார். இந்த செய்தி பெரும் சர்ச்சையை உருவாக்க, பிரிஜிட் நீதிமன்றத்தில் அமாண்டின் மற்றும் நடாஷா மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம், பிரிஜிட்டுக்கு 8,000 யூரோக்களும் அவரது சகோதரருக்கு 5,000 யூரோக்களும் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.

கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய திட்டம்

கடவுச்சீட்டு விண்ணப்பத்தில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு புதிய திட்டம்

சட்ட நவடிக்கை 

தீர்ப்பை எதிர்த்து அமாண்டின் மற்றும் நடாஷா இருவரும் மேல்முறையீடு செய்தார்கள். மேல்முறையீட்டு நீதிமன்றம், அமாண்டின் மற்றும் நடாஷா இருவருக்கும் பிரிஜிட் குறித்து விமர்சிக்க எல்லா உரிமையும் உள்ளது என்று கூறி, அவர்கள் இருவரையும் வழக்கிலிருந்து விடுவித்துவிட்டது. அத்துடன், அவர்கள் எந்த இழப்பீடும் வழங்கத் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறிவிட்டது.

மெக்ரோனின் மனைவி பற்றிய வதந்திகள் தொடர்பில் அதிரடி நடவடிக்கை | Macron Wife Legal Battle Over Gender Rumours

இந்நிலையில், தன்னை அவமதித்த அந்த பெண்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, பிரான்சின் உச்ச நீதிமன்றமான the Court de Cassation என்னும் நீதிமன்றத்துக்குச் செல்ல முடிவு செய்துள்ளார்.

பிரிஜிட் மேக்ரான். அத்துடன், பிரிஜிட்டின் சகோதரரான Jean-Michel Trogneuxம் உச்சநீதிமன்றம் செல்ல இருப்பதாக பிரிஜிட்டின் சட்டத்தரணி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சீ.ஐ.டி அதிகாரிகள்

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள சீ.ஐ.டி அதிகாரிகள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
13ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, மெல்போன், Australia

30 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US