தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி(Photos)

Sri Lankan Tamils Jaffna Maaveerar Naal
By Benat Nov 27, 2023 05:33 AM GMT
Report

வடக்கு - கிழக்கு தமிழர் தாயக பகுதியில் உள்ள மக்கள், உரிமை கோரிய யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் இன்று மாவீரர் தினத்தை அனுஷ்டித்து வருகின்றனர். 

பல்வேறு தடைகள் மற்றும் இக்கட்டான நிலைமைகள் காணப்படினும் அதனையும் தாண்டி மாவீரர்களை நினைவேந்த தாயக மக்களும் புலத்தில் வாழும் ஈழத்தமிழர்களும் தயாராகியுள்ளனர்.  

முதல் மாவீரர் சங்கருக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி (Photos)

முதல் மாவீரர் சங்கருக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி (Photos)

திலீபனுக்கு உணர்வுபூர்வ அஞ்சலி

இந்தநிலையில், இன்று காலை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில்  அருகில் மலர் தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலிக்கப்பட்டது.

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி(Photos) | Maaveerar Thinam 2023 Thiyaga Deepam Thileepan

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு அஞ்சலி செலுத்தியுள்ளனர். 

இதேவேளை, தாயக பகுதிகளில் உள்ள துயிலுமில்லங்களில் இன்றையதினம் மாலை 6.05  மணிக்கு சுடரேற்றப்பட்டு, மலர் தூவி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும்.

தாயகத்தில் பூத்துக்குலுங்கும் கார்த்திகை மலர்: நினைவேந்தலுக்கு தயாராகும் தாயகம்(Photos)

தாயகத்தில் பூத்துக்குலுங்கும் கார்த்திகை மலர்: நினைவேந்தலுக்கு தயாராகும் தாயகம்(Photos)

மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் - சதி நடவடிக்கை அம்பலம்

மாவீரர்களை நினைவேந்த தயார் நிலையில் தாயகம் : கிழக்கில் வலம் வரும் போலி சுவரொட்டிகள் - சதி நடவடிக்கை அம்பலம்

மாவீரர் நினைவேந்தலுக்கு பேரெழுச்சியுடன் தயாராகும் தாயகம்(Video)

மாவீரர் நினைவேந்தலுக்கு பேரெழுச்சியுடன் தயாராகும் தாயகம்(Video)

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US