கண்ணீருடன் கலந்த திருகோணமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம் (Photos)
Trincomalee
Maaveerar Naal
Maaveerar Naal 2022
By Badurdeen Siyana
திருகோணமலை - சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர்தின நினைவேந்தல் இடம்பெற்றது.
இதனை சம்பூர் - மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
சுடர் ஏற்றி அஞ்சலி
இவ் நினைவேந்தல் நிகழ்வில் மாவீரர்களின் ஆயிரக்கணக்கான உறவுகள் கலந்துகொண்டு தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதன்போது மாலை 6.05 மணியளவில் பிரதான சுடர் ஏற்றி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Bigg Boss: டாப் 5 போட்டியாளர்களை அறிவித்த பிக் பாஸ் முன்னாள் போட்டியாளர்... கொந்தளித்த ரசிகர்கள் Manithan
பிக் பாஸில் நடந்த unfair எலிமினேஷன்.. வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் கடும் எதிர்ப்பு Cineulagam
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US