தாயகத்தில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள்! இராணுவத்தை முகாம்களுக்குள் முடக்கிய அநுர

Sri Lanka Army Sri Lankan Tamils Tamils Anura Kumara Dissanayaka
By Shadhu Shanker Nov 27, 2025 09:38 PM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in அரசியல்
Report

ஈழத்தமிழர்களின் நெஞ்சங்களை விட்டு நீங்காத நாளாக நவம்பர் 27ஆம் திகதி உள்ளது.

ஈழத்தமிழர்களின் வாழ்வியல் வரலாற்றின் ஏடுகளில் இன்றையநாள் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள். அதனை நன்றாக உணர்ந்துள்ளதாக அரசின் செயற்பாடுகள் உள்ளன.

இன்றையதினம் வடக்கு - கிழக்கு எங்கெங்கும் மாவீரர் நினைவாலயங்கள் அலங்கரிக்கப்பட்டு நினைவுநாள் அனுஸ்டிக்கப்பட்டது.

அந்தவகையில் கடந்தகால அரசாங்களினால் பல கெடுபிடிகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் இம்முறை கெடுபிடிகள் அற்ற, பொலிஸாரால் புகைப்படங்கள் அகற்றப்படாத மாவீரர் நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது

. இந்த விடயங்கள் தொடர்பில் பேசுகின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....

மட்டக்களப்பு பகுதியில் மையம் கொண்டுள்ள புயல்! வெளியாகியுள்ள தகவல் - வரலாற்றில் முதல் முறை

மட்டக்களப்பு பகுதியில் மையம் கொண்டுள்ள புயல்! வெளியாகியுள்ள தகவல் - வரலாற்றில் முதல் முறை

பிரான்ஸில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

பிரான்ஸில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்ற மாவீரர் நாள் நினைவேந்தல்

அரச ஊழியர்களுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கு விடுமுறை! வெளியான அறிவிப்பு

மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US