போலியான ஆவனங்களுடன் கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
Sri Lanka
Sri Lanka Magistrate Court
Sri Lanka Customs
By K. S. Raj
போலி ஆவணங்களை பயன்படுத்தி இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட போது கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் பொறுப்பேற்கப்பட்ட சொகுசு வாகனத்தை மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கத் திணைக்களத்திடம் கையளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை இன்று (29.08.2023)கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
வரி மோசடி
2007ஆம் ஆண்டு போலி ஆவணத்தை பயன்படுத்தி குறித்த சொகுசு வாகனம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து 2015 ஆம் ஆண்டு முச்சக்கரவண்டிக்கான பதிவின் கீழ் குறித்த சொகுசு வாகனத்தை பதிவு செய்தமையின் ஊடாக 25 இலட்சம் ரூபா வரி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் கையூட்டல் ஒழிப்பு ஆணைக்குழு நீதிமன்றுக்கு இன்று தெரிவித்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 67 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
புதிய வீடு கட்டியுள்ள பிரபல நடன இயக்குனர் ஸ்ரீதர் மாஸ்டர்... குடும்பத்துடன் எடுத்த போட்டோ Cineulagam
பிரித்தானிய கோடீஸ்வரக் குடும்பத்திற்குச் சொந்தமான நிறுவனத்தைக் கைப்பற்ற உக்ரைன் தீவிரம் News Lankasri
படு பிரம்மாண்டமான பிக்பாஸ் 10வது சீசனை தொகுத்து வழங்க விஜய் சேதுபதி வாங்கும் சம்பளம்... எத்தனை கோடி? Cineulagam
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US