ஆபத்தான கட்டத்தில் இலங்கை - இந்தியா போன்ற நிலையேற்படலாம் என எச்சரிக்கை! செய்திகளின் தொகுப்பு
தற்போது வைத்தியசாலைகளில் காணப்படும் நிலைமை குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொவிட் தொற்று நோயாளர்களின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துள்ள நிலையில் வைத்தியசாலைகளால் முடிந்தளவிற்கு நோயாளிகளை உள்வாங்கிவிட்டதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதி வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் வைத்தியசாலை கட்டில்களின் எண்ணிக்கையில் பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலைகள் சிகிச்சை வழங்ககூடிய எல்லையை கடந்துவிட்டதால் இந்தியாவின் நிலை உருவாகலாம் என அவர் எச்சரித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
ரூ.17.5 கோடி வீட்டின் பால்கனியில் விவசாயம் செய்யும் நடிகர் மாதவன் - நீங்களும் செய்ய 5 எளிய வழிகள் இதோ! Manithan
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri