அடுத்த மாதத்தில் கோவிட் தொற்று தீவிரமடையும் ஆபத்து! பொது மக்களுக்கு எச்சரிக்கை - செய்திகளின் தொகுப்பு
Sri Lanka
Corona Virus
Covid - 19
June
By Mayuri
இலங்கையில் எதிர்வரும் ஜுன் மாதத்தில் கோவிட் தொற்று தீவிரமடையும் ஆபத்துக்கள் உள்ளதாக கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ஹேமந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
தொற்று நோயின் தீர்மானமிக்க சந்தர்ப்பத்திற்கு முகம் கொடுக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாடு கோவிட் தொற்று நோயின் தீர்மானமிக்க சந்தர்ப்பத்திற்கு வந்துள்ளது. நாளுக்கு நாள் நோயாளிகள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 2 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
இன்னும் 6 வாரங்கள்... ஐரோப்பாவின் மொத்த விமான சேவையும் ஸ்தம்பிக்கும்: வெளியான எச்சரிக்கை News Lankasri
பாடகியுடன் சுற்றித்திரியும் கணவர்... பிறந்த நாளில் ஆர்த்தி ரவி உருக்கம்! வைரலாகும் புகைப்படங்கள் Manithan
மயில் விஷயத்தில் பாண்டியன் எடுத்த முடிவு, சிக்கிய கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US