விமானமொன்று தரையிறங்கும் போது ஏற்பட்ட தீப்பொறி! பதற்றத்தில் பயணிகள்

Saudi Arabia Flight World Air India
By Shadhu Shanker Jun 16, 2025 07:36 AM GMT
Report

சவூதியில் இருந்து 250 பயணிகளுடன் லக்னோ(Luckmow) வந்த விமானம் தரையிறங்கும் போது சக்கரத்தில் புகை மற்றும் தீப்பொறிகள் காணப்பட்டதால் குறித்த இடம் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.

சவூதியிலிருந்து 250 ஹஜ் பயணிகளுடன் புறப்பட்ட SV 3112 விமானம், நேற்றையதினம்(15) இரவு 10:45 மணியளவில் புறப்பட்டு, இன்று காலை 6:30 மணியளவில் லக்னோவில் தரையிறங்கியுள்ளது.

அநுர தரப்பு வசமானது கொழும்பு மாநகர சபை

அநுர தரப்பு வசமானது கொழும்பு மாநகர சபை

புகை மற்றும் தீப்பொறிகள்

விமானம் தரையிறங்கிய பிறகு ஓடுபாதையில் நகரும் நேரத்தில், இடது பக்க சக்கரத்தில் இருந்து புகை மற்றும் தீப்பொறிகள் வெளியேறுவதை விமான நிலைய பணியாளர்கள் கவனித்தனர்.

வெகு சீக்கிரத்தில் சிந்தித்து நடவடிக்கை எடுத்த விமானி, விமானத்தை நிறுத்தியுள்ளார்.

விமான நிலையத்தின் தீயணைப்பு மற்றும் மீட்பு அணி (ARFF) உடனடியாக சம்பவ இடத்துக்குச் சென்று 20 நிமிடங்களில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்தினால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பதுடன் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இறக்கப்பட்டுள்ளனர்.

லண்டனில் இருந்து சென்னை சென்ற மற்றுமொரு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் பாதிப்பு

லண்டனில் இருந்து சென்னை சென்ற மற்றுமொரு விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு - பயணிகள் பாதிப்பு

 250 பயணிகள்

விமானத்தில் இருந்த 250 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Lucknow flight sparks panic

இருப்பினும், விமானத்தில் பயணித்தவர்கள் மத்தியில் பயமும் பதற்றமும் நிலவியுள்ளது.

இந்த சம்பவம், கடந்த சில தினங்களுக்கு முன்னர் லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாகி 241 பேர் உயிரிழந்த துயரமான நிகழ்வுக்குப் பிறகு நடைபெற்றுள்ளது.

தொடர்ச்சியான இந்த விமான சம்பவங்கள், விமானப் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடைமுறைகள் குறித்து பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளன.

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

அதிகரிக்கும் போர் பதற்றம் : ஈரானின் மேலும் ஒரு புலனாய்வு தலைவரும் பலி

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US