இறுதிப்போட்டியில் மோதவுள்ள ஜப்னா கிங்ஸ் - காலி மார்வெல்ஸ்
ஜப்னா கிங்ஸ் அணிக்கும் காலி மார்வெல்ஸ் அணிக்கும் இடையிலான எல்பிஎல் தொடரின் இறுதிப்போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று இரவு ஏழு மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
கடந்த ஜீலை மாதம் முதலாம் திகதி ஆரம்பமான குறித்த தொடரில் 5 பணிகள் பலப்பரீட்சை நடத்திய நிலையில் ஜப்னா கிங்ஸ் மற்றும் காலி மார்வெல்ஸ் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளன.
இறுதிப்போட்டி
இந்த போட்டியில் ஜப்னா அணி சார்பில், பத்தும் நிஸ்ஸங்க, ரிலீ ரோசோவ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்கா, அஸ்மத்துல்லா ஒமர்சாய், ஃபேபியன் ஆலன், தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், அசித்த பெர்னாண்டோ, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

மேலும் காலி அணி சார்பில், அலெக்ஸ் ஹேல்ஸ், ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே, இசுரு உதான, டுவைன் பிரிட்டோரியஸ், நிரோஷன் டிக்வெல்லா, டிம் சீஃபர்ட், பானுகா ராஜபக்ச, மஹீஷ் தீக்ஷனா, கவிந்து நதீஷன், பிரபாத் ஜயசூரிய ஆகியோர் விளையாடவுள்ளனர்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri