கண்டி ஃபால்கன்ஸை வீழ்த்திய ஜப்னா கிங்ஸ் இறுதிப் போட்டிக்கு தகுதி
லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி கண்டி ஃபால்கன்ஸ் அணியை ஒரு ஓட்டங்களால் வீழ்த்தி மீண்டும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கண்டி ஃபால்கன்ஸ் அணித்தலைவர், ஜப்னா கிங்ஸ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ்
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஜப்னா கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ஓட்டங்களைப் பெற்றது.

ஜப்னா கிங்ஸ் அணிக்காக பெறுமதியான இன்னிங்ஸை ஆடிய குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 105 ஓட்டங்களைப் பெற்றார்.
இதையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கண்டி ஃபால்கன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 187 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

இதன்படி, ஜப்னா கிங்ஸ் அணி லங்கா பிரீமியர் லீக் கிரிக்கட் தொடரில் மீண்டும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |











Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri