கோட்டாபயவின் ஆலோசனையிலா சஹ்ரானுக்கு குண்டுகள் வழங்கப்பட்டன! பல திடுக்கிடும் தகவல்கள்...

Gotabaya Rajapaksa Easter Attack Sri Lanka Suresh Salley
By Kanthan Feb 26, 2026 02:00 PM GMT
Report

 கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர திட்டமிட்டு உருவாக்கப்பட்ட சதித்திட்டம் ஒன்று இருந்ததாக இன்று வரை ஒரு சந்தேகம் இருக்கிறது.

அந்த சதித் திட்டத்தின் அடிப்படையில் அக்காலத்தில் உருவாக்கப்பட்ட இன, மத மோதல்களின் பின்னணியில் கோட்டாபயவுக்கு நெருக்கமாக இருந்த மூவர் அதன் கள செயற்பாடுகளை முன்னெடுத்ததாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அவர்களில் ஒருவராக அக்கால இராணுவ புலனாய்வு பிரிவில் பணியாற்றிய கபில ஹெந்தாவிதாரண மற்றொருவர் கோட்டாவின் நெருங்கிய சகா சுரேஷ் சலே.

இவர்களின் கருத்தியல் வழிகாட்டியாக தன்னை தீவிரவாதம் தொடர்பான நிபுணர் என அறிமுகப்படுத்திக் கொள்ளும், கனடாவுக்கு செல்ல தடை செய்யப்பட்ட ரோஹான் குணரத்னவும் இந்த திட்டத்தில் இருக்கின்றார்.

சுரேஷ் சாலே இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா..! சரத் வீரசேகர கிளப்பும் சர்ச்சை

சுரேஷ் சாலே இலங்கைக்கு இரகசியமாக படகில் வந்து சென்றாரா..! சரத் வீரசேகர கிளப்பும் சர்ச்சை

‘அபுஹிந்த்’ என்ற சலே யார்?

ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் விசாரணையில் சலே சாட்சிக் கூண்டில் அல்லாது குற்றவாளி கூண்டில் இருக்க வேண்டும் என பல தரப்புகள் வலியுறுத்தி வந்துள்ளன.

கோட்டாபயவின் ஆலோசனையிலா சஹ்ரானுக்கு குண்டுகள் வழங்கப்பட்டன! பல திடுக்கிடும் தகவல்கள்... | Suresh Sallay S Easter Attack Sri Lanka

சலே தொடர்பான முக்கிய சாட்சிகள், தற்கொலைத் தாக்குதல்தாரி சஹ்ரானின் மனைவியின் வாக்குமூலங்களில் வெளிப்படையாக தெரிவிக்கப்படுகிறது.

‘அபுஹிந்த்’ என்ற பெயரில் சஹ்ரானுடன் தொடர்பில் இருந்த நபர் சுரேஷ் சலே என ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் விசாரணைகளில் சந்தேகிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மைத்திரிபால சிறிசேனவை ஏமாற்றிய விதம்

சஹ்ரான் உள்ளிட்ட கும்பலுக்கு 2010 முதல் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய கணக்குகள் மூலம் நிதி உதவி மற்றும் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வழங்கப்பட்டன.

தற்கொலைத் தாக்குதலுக்கான வெடிபொருட்கள், இலக்கு இடங்கள் மற்றும் திகதிகள் ஆகியன கோட்டாபய ராஜபக்ச அறிந்தே அனுப்பப்பட்டுள்ளன.

சலே மற்றும் ரோஹான் குணரத்ன கும்பல், சிறிசேனவின் நம்பிக்கைக்குரியவரான நிலந்த ஜெயவர்தனவைப் பயன்படுத்தினர்.நிலந்த மூலம், அவர்கள் சிறிசேனவுக்கு ஒரு வாக்குறுதியை அளித்தனர்.

கோட்டாபயவின் ஆலோசனையிலா சஹ்ரானுக்கு குண்டுகள் வழங்கப்பட்டன! பல திடுக்கிடும் தகவல்கள்... | Suresh Sallay S Easter Attack Sri Lanka

அதாவது, தாக்குதல் வெற்றிபெற உதவி செய்தால், அதைத் தொடர்ந்து ஏற்படும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில், கோட்டாபய அரசாங்கத்தில் நிரந்தர பிரதமராக சிறிசேன நியமிக்கப்படுவார்.

சலே கொடுத்த கயிற்றை விழுங்கிய சிறிசேன, ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்பு தந்திரமாக இந்தியாவிற்கும் பின்னர் சிங்கப்பூருக்கும் சென்றார்.

இரகசிய அறிக்கையில் சிக்கிய சுரேஷ் சலே! மின்னஞ்சல் மற்றும் வங்கி கணக்குகளை தீவிரமாக ஆராயும் சி.ஐ.டி

இரகசிய அறிக்கையில் சிக்கிய சுரேஷ் சலே! மின்னஞ்சல் மற்றும் வங்கி கணக்குகளை தீவிரமாக ஆராயும் சி.ஐ.டி

   

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US