இலங்கையில் 24 மணித்தியாலங்களில் சமையல் எரிவாயு தொடர்பான 20 விபத்துக்கள்
Sri Lanka
Vavuniya
Ambalangoda
Puttalam
Negombo
Kinniya
Kotagala
Explosion
Litro Gas
LP Gas
By Kamel
இலங்கையில் 24 மணித்தியாலங்களில் சமையல் எரிவாயு தொடர்பான 20 விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்றைய தினம் மாலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களிலேயே குறித்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
கிண்ணியா, கொட்டாவ, நீர்கொழும்பு, வவுனியா, புத்தளம், நுவரெலியா, கொட்டகலை, வாத்துவ, மஹாபுத்கம, அம்பலங்கொட, கோனபினுவல, மித்தெனிய மற்றும் விலச்சிய ஆகிய பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறிப்பாக எரிவாயு அடுப்பு, ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு குழாய் ஆகியன வெடித்த சந்தர்ப்பங்களே இவ்வாறு இடம்பெற்றுள்ளன.
மேலும் இலங்கை செய்திகளை உங்களது Whatsapp இற்கு பெற்றுக்கொள்ள இங்கே கிளிக் செய்யவும்! |

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

சரிகமப Li’l Champs சீசன் 4ல் வெற்றிப்பெற்றவர்களுக்கு கிடைத்த பரிசுத் தொகை எவ்வளவு தெரியுமா? Cineulagam

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US