அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு
மக்களுக்கு வரி நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இந்த நாட்களில் அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருவதாக ஆளும் கட்சியின் பிரதமகொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
எதிர்வரும் மாதங்களில் மக்களுக்கு வரிச் சலுகைகளை வழங்குவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ள நிலையில் எவ்வாறு அதனை வழங்குவது என்பது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் இந்த நாட்களில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ரூபாவின் பெறுமதி அதிகரித்து வரும் நிலையில் அத்தியாவசியப் பொருட்களை விற்பனை செய்யும் போது வர்த்தகர்கள் அதன் பிரதிபலனை மக்களுக்கு வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.
வர்த்தகர்கள் அவ்வாறு பொருட்களுக்கான விலைக்குறைப்பு செய்வதில் சிக்கல்கள் காணப்பட்டால் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
இந்த வாரம் ஞாயற்றுக்கிழமை சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. பிளாக்பஸ்டர் மூவிஸ் Cineulagam
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam